ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி பகுதியில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias