நடிகை தமன்னா தென்னிந்தியாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவர் படங்களில் தேவையான அளவுக்கு தாராளமாகவே கிளாமராக நடிக்க கூடியவர். அவ்வப்போது அவர் கிளாமராக நடத்தும் போட்டோஷூட் ஸ்ட்லகளும் இணையத்தில் வைரல் ஆவதுண்டு.
இந்நிலையில் தற்போது தமன்னா மிக கவர்ச்சியான உடையில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.