Tamil Serial Memes Update : சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் சீரியல் தொடர்பாக செட்டிசன்கள் பதிவிட்டு வரும் மீம்ஸ்கள் நிகழ்ச்சிகளை விட நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஒரு சீரியஸான காட்சி என்றாலும், கலகலப்பான காட்சி என்றாலும் அதை சிரிப்பலையில் ஆழ்த்தும் வகையில் மீம்ஸ்கள் பதிவிடப்படுகினறன. அந்த வகையில் சில மீம்ஸ்கள் உங்களுக்காக…
இந்த மீம்ஸ்கள் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“