“அனைவருக்குமான வளர்ச்சியே திராவிட மாடல்” – முதலமைச்சர்

“அனைவருக்குமான வளர்ச்சியே திராவிட மாடல்”

திமுக அரசு மக்களுக்கான அரசு – முதலமைச்சர்

“ரூ.64,000 கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்ப்பு”

“2 லட்சம் இளையோருக்கு வேலைவாய்ப்பு”

“நல்லதோர் நாகரிகமான அரசாக திமுக அரசு விளங்கும்”

“திட்டங்கள் மக்களுக்குச் சென்றடைய நடவடிக்கை”

“கொரோனா என்ற கொடிய நோய்க்கு ஒரு முற்றுப்புள்ளி”

“தடுப்பூசி இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றினோம்”

“தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு உதவிகள்”

“மேட்டூரிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு”

“கடிகாரம் ஓடும் முன் ஓடு என உழைக்கிறோம்”

 

தேனி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்

தேனி மாவட்ட காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையுடன் முதலமைச்சருக்கு வரவேற்பு

தோட்டக்கலைத்துறை சார்பில் உற்பத்தி பொருள் கண்காட்சியை பார்வையிட்டார்

நலத்திட்ட பயனாளிகள், பொதுமக்களை சந்தித்து வாழ்த்துகளை ஏற்றார் முதலமைச்சர்

பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றார் முதலமைச்சர்

ரூ.300கோடி மதிப்பிலான முடிவுற்ற மற்றும் புதிய திட்டப் பணிகள் துவக்கம்

புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, துவக்கி வைத்தார் முதலமைச்சர்

சுமார் 20,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகள்

அனைவருக்குமான, சமமான வளர்ச்சியே திராவிட மாடல் ஆகும் – முதலமைச்சர்

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெற வேண்டும் என்பதே எமது திண்ணம் – முதலமைச்சர்

133 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், ரூ.64,000 கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்ப்பு – முதலமைச்சர்

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2 லட்சம் இளையோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற பேரறிஞர் அண்ணாவின் கூற்றுபடி திமுக அரசு செயல்படுகிறது

சிலர் தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்; அவர்கள் வழியில் சென்று பதில் சொல்ல விரும்பவில்லை – முதலமைச்சர்

அனைவரையும் மதிக்கும் நல்லதோர் நாகரிகமான அரசாக திமுக அரசு விளங்கும் – முதலமைச்சர்

தேனி மாவட்டத்தில் நவீன அரிசி ஆலை தொடங்கப்படும் – முதலமைச்சர்

தேனி மாவட்ட மக்களின் கனவுத் திட்டமான 18ஆம் கால்வாய் திட்டத்தை திமுக அரசு நிறைவேற்றித் தந்துள்ளது

அனைத்துத் திட்டங்களும், அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் நடவடிக்கை – முதலமைச்சர்

தடுப்பூசி இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கிறோம்; 91% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது

கொரோனா என்ற கொடிய நோய்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறோம் – முதலமைச்சர்

தேனி மாவட்டம் கொட்டக்குடி ஆற்றில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்படும் – முதலமைச்சர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.