நடிகை லைலாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
சிரித்தால் கன்னத்தில் குழி விழும் நடிகை என கூறினால் நினைவுக்கு வரும் முதல் நடிகை லைலா.
இந்த மண்டையில கூட முடி வளர வைக்கணுமா? இந்த ஒரே ஒரு பொருள் போதும்!
12 வயதில் லண்டன் ஸ்கூல் ஆப் டான்சிங்கில் லண்டன் சென்று டான்சில் பட்டம் பெற்றவர். இதன் காரணமாக பலரது கவனத்தையும் ஈர்த்தவர்.16 வயதிலேயே ஹீரோயினாக நடிக்க துவங்கிவிட்டார்.
1996ஆம் ஆண்டு து ஸ்மன் துணியா கா என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமானாலும் பெரும்பாலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்திருக்கின்றார்.
[V1AM8O[
சொல்வதெல்லாம் உண்மைக்கு நயந்தாராவை கொண்டு வந்த காதல்! தீயாய் பரவும் மீம்ஸ்
லைலாவின் தற்போதைய நிலை…
நடிகை லைலா மெஹ்தின் என்பவரை கடந்த 2006-ல் திருமணம் செய்துகொண்ட லைலாவிற்கு இப்போது இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அண்மையில் நடிகர் விஜய்சேதுபதியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணைத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.