அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் நேற்று (28) முன்தினம் இநத வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
முழுவிபரம்
http://www.documents.gov.lk/files/egz/2022/4/2277-53_T.pdf