கிழக்கு சீனக்கடலில் இருந்து 5 செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
Jilin-1 Gaofen 03D உள்ளிட்ட செயற்கைக்கோள்கள் லாங் மார்ச் – 11 ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவை திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள்கள் நில வள ஆய்வு, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.