எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 4ம் தேதி தொடங்கவுள்ள பங்கு வெளியீடானது, மே 9ம் தேதி இறுதி தேதியாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பங்கு வெளியீட்டின் விலை 902 – 949 ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
LIC IPO: top 10 things you must know before subscribing
LIC IPO: top 10 things you must know before subscribing /எல்ஐசி ஐபிஓ.. தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்..!
Story first published: Sunday, May 1, 2022, 10:32 [IST]