பீஜிங் : சீனாவில் ஆறு மாடி அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. இடிபாடுக்குள் சிக்கியுள்ள 23 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
நம் அண்டை நாடான சீனாவின் ஹூனான் மாகாணம் வாங்செங் மாவட்டம் சங்க்ஷா நகரில் ஆறு மாடி அடுக்குமாடி குடியிருப்பு நேற்று திடீரென இடிந்து விழுந்தது.இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஐந்து பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 23 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு வசித்த 39 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீஜிங் : சீனாவில் ஆறு மாடி அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. இடிபாடுக்குள் சிக்கியுள்ள 23 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது.நம் அண்டை நாடான சீனாவின் ஹூனான் மாகாணம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.