தருமபுரி: தருமபுரி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. வெப்பச் சலனம் காரணமாக தருமபுரி, அத்தியமான்கோட்டை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் கனமழை பெய்து வெப்பம் தணிந்தது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1651412532_Tamil_News_5_1_2022_50768680.jpg)
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias