இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
இதன்படி, 40 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் இடைக்கால அரசாங்கத்தை பொதுஜன பெரமுன இணக்கம் வெளியிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் அனுர பிரியதர்சன யாப்பா இதனை குறிப்பிட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.