செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ரஷ்யாவும், பெலாரஸும் பங்கேற்க தடை..!!

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ரஷ்யாவும், பெலாரஸும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பியாட் போட்டியில் ரஷ்ய அணி 8 முறை தங்கம் வென்றுள்ளது என்பது நினைவுகூரத்தக்கது. மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.