சென்னை: பொதுப்பணித் துறை பொறியாளர்களின் பயன்பாட்டுக்கு 22 வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின், தலைமைக் கட்டட கலைஞர் மற்றும் பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக ₹2.38 கோடி மதிப்பிலான வாகனங்களை வழங்கவுள்ளார்.