மோகன்லால் நடிப்பில் உருவான 12th மேன் ட்ரெய்லர் வெளியீடு…!

மோகன்லாலின் ‘
12th மேன்
‘ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள
மோகன்லால்
நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’12th மேன்’.
திரிஷ்யம்
படத்தின் வெற்றி பிறகு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை
ஜீத்து ஜோசப்
இயக்கியுள்ளார்.

த்ரில்லர் பாணியில் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

அதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. இப்படத்தை திரிஷ்யம் படத்தை தயாரித்த அண்டனி பெரும்பாவூரின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அருள்நிதியின் மர்மங்கள் நிறைந்த டைரி படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடு

இந்த படத்தில் உன்னி முகுந்தன், அணு ஸ்ரீ, அதிதி ரவி, லியோனா லிஷாய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.அணில் ஜான் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சதீஷ் குரூப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

இப்படம் வரும் மே 20-ஆம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடித்தளத்தில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் படத்திற்கான ஆவலை அதிகரித்துள்ளது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.