Tamil Serial Memes : இல்லத்தரசிகள் மத்தியில் பெரிய ஆதரவை பெற்று வருவது சீரியல் அதே சமயம் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரிடமும் வரவேற்பை பெற்று வருவது ரியாலிட்டி ஷோக்கள். ஆனாலும் இவற்றை தாண்டி இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவது மீம்ஸ்.
உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் வரை அனைத்தையும் மீம்ஸ் மூலம் சிரிக்க வைக்கும் நெட்டிசன்கள் டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டு வைப்பதில்லை குறிப்பாக செல்ல வேண்டும் என்றால் ஷோக்களை விட இந்த மீம்ஷ்களே இளைஞர்களின் பொழுதுபோக்காக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“