கேரளா: சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்கு பக்தர்களின் தரிசனத்துக்காக ஆன்லைன் முன்பதிவு துவங்கியது வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை மே 14ம் தேதி மலை 5 மணிக்கு திறக்கப்படயுள்ளது. தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுத்த கொரோன நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும் என்று சபரிமலை தெரிவித்துள்ளது. ஆன்லைன் முன்பதிவிற்கு https://sabarimalaonline.org/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது