நெல்லை: நெல்லையில் ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias