பாராளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சபையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் விசேட அறிக்கையொன்றை சபாநாயகர் வெளியிட்டார்.