திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உயிரிழந்த விசாரணை கைதி தங்கமணியின் உடலில் காயங்கள் உள்ளது என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிகக்ப்பட்டுள்ளது. தங்கமணியின் உடலில் மரணமடைவதற்கு முன் 12 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்கு உள்ளதாக உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.