2021(2022) க.பொ.த (உ/த) பரீட்சை நாடகம், கலை நடைமுறைப் பரீட்சை குறித்து விசேட அறிவிப்பு

2021(2022) க.பொ.த (உ/த) பரீட்சையில் நாடகம் மற்றும் கலைக்கான (சிங்கள/தமிழ்) நடைமுறைப் பரீட்சைகளில் இன்று (06) தோற்ற முடியாமல் போன பரீட்சார்த்திகள் , நாளை (07) தமக்கான பரீட்சை மண்டபத்திற்கு சென்று செயல் முறை பரீட்சைக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிகொள்ளுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன இன்று(06) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் பரீட்சை; ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன இதனை குறிப்பிட்டுள்ளார்..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.