டெல்லி: முதுநிலை நீட் தேர்வு ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானது என ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.