டெல்லி: உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கவுகாத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதி துலியா, குஜராத் நீதிபதி பர்திவாலா ஆகிய 2 நீதிபதிகளையும் கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்த நிலையில் 2 பேரையும் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது
