தனது மகளுக்கு பெயர் சூட்டிய ரொனால்டோ!


பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது மக்களுக்கு பெயர் சூட்டியுள்ளார்.

சமீபத்தில் இரட்டை குழந்தைகளுக்கு ரொனால்டோ தந்தையான நிலையில், அதில் ஒரு குழந்தை இறந்ததால் மிகுந்த சோகத்திற்கு உள்ளானார்.

அதனால் முக்கியமான போட்டி ஒன்றில் விளையாடாமல் இருந்த அவர், பின்னர் களத்தில் இறங்கி மிரட்டினார்.

அதன் பின்னர் தனது மகளை கையில் ஏந்தி இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில் ரொனால்டோவின் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவரது காதலி ஜார்ஜினா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தங்களது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து, ‘Bella Esmeralda’ என பெயர் சூட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.