நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் உள்ள இறைச்சி மற்றும் ஷவர்மா உணவு கடைகளிலும் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.ஷவர்மா உணவு முறையாக தயாரிக்கபடுகிறதா. இறைச்சி முழுமையாக வேக வைக்கபட்டுள்ளதா. இறைச்சி அறுத்து எத்தனை மணி நேரம் ஆகிறது என, ஆய்வு செய்தார்.
முதல் நாள் மிச்சம் ஆன உணவை மறுநாள் பயன்படுத்த கூடாது. உணவு தயாரிக்கும் இடத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தினர். கட்டுபாடுகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.கடைகளில் இருந்த 2 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் உள்ள இறைச்சி மற்றும் ஷவர்மா உணவு கடைகளிலும் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.ஷவர்மா உணவு முறையாக தயாரிக்கபடுகிறதா.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.