இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து ராஜினாமா!



பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துளள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.