மும்பை: மும்பை அணிக்கு 166 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயம் செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 165 ரன்களை குவித்தது. இயைடுத்து மும்பை அணி தற்போது களமிறங்க உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias