Vodafone Idea: 82 ரூபாய்க்கு OTT உடன் புதிய பேக் அறிமுகம்!

இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக
வோடபோன் ஐடியா
(
VI
) தற்போது ஒரு சரவெடித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

விஐ நிறுவனம் ரூ.82 சிறப்பு ரீசார்ஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேக்கின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இது சுமார் அரை மாத வேலிடிட்டியுடன் வருகிறது. பேக்கில் உள்ள தரவுகளுடன், SonyLIV பிரீமியத்திற்கான இலவச சந்தாவையும் பயனர்கள் அனுபவிக்கலாம். இந்த திட்டத்தை குறித்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.