இந்த படத்தில் மறைந்திருக்கும் இரண்டு விலங்குகளை கண்டுபிடியுங்கள்!

உங்கள் மூளைக்கும் பார்வைக்கும் வேலை கொடுக்கும் விதமாக, இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள்.

நம்மை குழப்பச் செய்யும் கோடுகளால் ஆன படம் ஒன்றில் இரண்டு விலங்குகள் மறைந்திருப்பதாகவும் அது என்ன விலங்கு என்று கண்டுபிடியுங்கள் என ஒரு கோடுகளால் ஆன மாய பிம்பத்தை சமூக ஊடகப் பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த மாய பிம்பத்தை நீங்கள் என்னதான், உற்றுப் பார்த்தாலும் இதில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது கடினம்தான். அதற்கு பதிலாக, இந்த படத்தை நகர்த்தியும் ஜூம் செய்தும் பார்க்கும்போது இந்த படத்தில் இருக்கும் விலங்குகளை கண்டுபிடிக்க முடியும்.

இப்போது நீண்ட முயற்சிக்கு பிறகு, இந்த படத்தில் மறைந்திருக்கும் 2 விலங்குகள் தெரிகிறதா என்று பாருங்கள். நன்றாக பாருங்கள், பூனையோ அல்லது எலியோ உங்கள் கண்களுக்கு தெரிகிறதா என்று பாருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.