இலங்கை தலைநகர் கொழும்பில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞர் தற்போது குணமடைந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.
கொழும்பில் நடந்த கலவரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர், அரசு ஆதரவாளர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த இளைஞர் குணமடைந்துவிட்டதாகவும், மீண்டும் போராட்டத்திற்கு திரும்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக DailyMirror தனது ட்விட்டர் பக்கத்தில் குறித்த இளைஞர் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.
Part 02 pic.twitter.com/p5gPZzguKh
— DailyMirror (@Dailymirror_SL) May 10, 2022