ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதைக் கருத்திக்கொண்டு ரயில் சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்ததாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நேற்றிரவு முதல் அனைத்து இரவு நேர ரெயில்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று சேவையில் ஈடுபடும் ரெயில்கள் அவற்றின் அடைவிடங்களை மாத்திரம் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.