காங்., மூத்த தலைவர் பண்டிட் சுக் ராம் காலமானார்| Dinamalar

மணாலி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் மணாலியில் வசிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பண்டிட் சுக் ராம்க்கு (வயது 95), சில நாட்களுக்கு முன்பு மூளைப் பக்கவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று (மே 11) அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவர் 5 முறை ஹிமாச்சல் பிரதேச எம்எல்ஏ.,வாகவும், 3 முறை லோக்சபா எம்.பி.,யாகவும், 1993 முதல் 1996 வரை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும் இருந்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.