புதுடில்லி:உத்தரகண்ட், ஹரித்துவாரைச் சேர்ந்த பிரசாத் தம்பதி, மகன் மீது வழக்கு தொடுத்துள்ளனர். இது குறித்து பிரசாத் கூறியதாவது:என் மகனுக்கு, 2016ல் ஜாதி, மதம், பாலினம் பார்க்காமல் திருமணம் செய்து வைத்தேன். என் சொத்தை விற்று, மகனை அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்க வைத்தேன். தற்போது வங்கியில் கடன் வாங்கி சொந்த வீட்டில் வசிக்கிறேன். ஆறு ஆண்டுகளாகியும் என் மகனும், மருமகளும் பிள்ளை பெற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஓராண்டிற்குள் குழந்தை பெற வேண்டும். நாங்கள் பேரக் குழந்தையை கொஞ்சி மகிழ வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் எங்களுக்கு 5 கோடி ரூபாய் தர வேண்டும். இது தொடர்பாக மகன் மீது வழக்கு தொடுத்துள்ளேன் என்றார்.
புதுடில்லி:உத்தரகண்ட், ஹரித்துவாரைச் சேர்ந்த பிரசாத் தம்பதி, மகன் மீது வழக்கு தொடுத்துள்ளனர். இது குறித்து பிரசாத் கூறியதாவது:என் மகனுக்கு, 2016ல் ஜாதி, மதம், பாலினம் பார்க்காமல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.