ஒரு வருடத்தில் பேரக்குழந்தை., இல்லனா ரூ.5 கோடி.., மகன், மருமகள் மீது பெற்றோர் வழக்கு!


இந்திய மாநில உத்தரகாண்டில் ஒரு தம்பதி தங்களுக்கு ஒரு பேரக்குழந்தை வேண்டும் அல்லது ரூ.5 கோடி இழப்பீடு வேண்டும் என்று தங்கள் மகன் மற்றும் மருமகள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஸ்ஆர் பிரசாத் என்பர் தன் மகனை படிக்கவைத்து, அமெரிக்காவில் பயிற்சி பெற தனது மொத்த சொத்தையும் இழந்ததாக கூடியுள்ளனர். இதன் காரணமாக தற்போது தன்னிடம் பணம் இல்லை என்கிறார்.

மேலும் பேரக்குழந்தைகள் வேண்டும் என்ற ஆசையில் மகனுக்கு 2016-ல் திருமணம் செய்து வைத்தோம். நாங்கள் பாலினத்தைப் பற்றி கவலைப்படவில்லை, எங்களுக்கு ஒரு பேரக்குழந்தை தேவை என்று பிரசாத் கூறியுள்ளார்.

“விமானத்தை எப்படி ஓட்டுவது?” நடுவானில் மயங்கிய விமானி., அடுத்து நடந்த ஆச்சரிய சம்பவம்! வைரலாகும் வீடியோ 

ஒரு வருடத்தில் பேரக்குழந்தை., இல்லனா ரூ.5 கோடி.., மகன், மருமகள் மீது பெற்றோர் வழக்கு!

“எனது பணத்தை எல்லாம் கொடுத்து, அமெரிக்காவில் பயிற்சி பேரவைத்தேன். இப்போது என்னிடம் பணம் இல்லை. வீடு கட்ட வங்கியில் கடன் வாங்கினோம். பொருளாதார ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் சிரமப்படுகிறோம். இதனால் எங்கள் மனுவில் எனது மகன் மற்றும் மருமகளிடம் இருந்து இழப்பீடாக தலா 2.5 கோடி ரூபாய் கேட்டுள்ளோம்” கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச எங்கே இருக்கிறார்? உண்மையை உடைத்த இலங்கை பாதுகாப்பு செயலாளர் 

பிரசாத் தரப்பு வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா, தங்கள் மகனுக்கு எதிரான மனுவில், இந்த வழக்கு சமூகத்தின் உண்மையைச் சித்தரிக்கிறது என்று கூறுகிறார்.

“நாங்கள் எங்கள் குழந்தைகளுக்காக முதலீடு செய்கிறோம், நல்ல நிறுவனங்களில் வேலை செய்யும் திறனை உருவாக்குகிறோம். குழந்தைகள் பெற்றோருக்கு அடிப்படை நிதியுதவி கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் ஒரு வருடத்திற்குள் பேரக்குழந்தை அல்லது ₹ 5 கோடி இழப்பீடு கோரியுள்ளனர்,” என்று வழக்கறிஞர் கூறினார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.