இலங்கை: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில் ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதிவியேற்றர். நேற்று மாலை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ரணில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்று பதவியேற்றனர். ஏற்கனவே 5 முறை இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.