சென்னை: சென்னை ராயபுரத்தில் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் சக்க்ரபாணியின் தலை கூவம் ஆற்றில் வீசபட்டது போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள் , மணலி திமுக நிர்வாகி சக்க்ரபாணியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டிவைத்திருந்த பைனான்ஸ் தொழில் செய்து வந்த சக்கரப்பாணியை கொலை செய்த தமிம்பானு(40), அவரது உறவினர் வாசிம் பாஷா(36) கைது செய்யப்பட்டனர்