அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டெஸ்லா கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அதிவேகமாக சென்று கொலம்பஸ் மாநாட்டு மையத்தின் கண்ணாடி சுவற்றை உடைத்து உள்ளே புகுந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
இது குறித்து ஓட்டுநரிடம் கேட்டபோது, சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென பிரேக் பழுதாகியதால் விபத்து நேர்ந்ததாக கூறியுள்ளார்.