சென்னை: முந்தைய அரசின் கொள்கைகள் மக்களுக்கும், சமுதாயத்துக்கும் நன்மையாக இருந்தால் அடுத்து வரும் அரசு தொடரலாம்; மக்களுக்கு நன்மை தராத திட்டங்களை மட்டும் மறுஆய்வு செய்யலாம் என ஐகோர்ட் தெரிவித்தது. முந்தைய அரசு கொண்டுவந்த திட்டம் இயற்ற ஒரே காரணத்துக்காக அவற்றை மறுஆய்வு செய்யவேண்டியதில்லை என தெரிவித்துள்ளது.