இந்தியாவில் தங்கத்திற்கு எப்போது டிமாண்ட் குறையாது என்பதால் தங்க நகை கடைகள் வருடமும் முழுவதும் தொடர்ந்து கல்லாக்கட்டி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை சர்வதேச முதலீட்டுச் சந்தையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது.
வாரத்தில் 4 நாள் வேலை.. விளைவு என்ன தெரியுமா?
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தங்கம் வாங்கும் முன்பு, சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன..? தங்கம் விலை தொடர்ந்து சரியுமா..? என்பது போன்ற அனைத்தையும் தெரிந்துகொண்டு வாங்கினால் அதிகம் லாபம் பார்க்கலாம்.
வட்டி உயர்வு
உலக நாடுகளின் மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் குறைக்க அடுத்தடுத்து வட்டியை உயர்த்தி வரும் காரணத்தால் ஒட்டுமொத்த முதலீட்டுச் சந்தையும் மாற்றியுள்ளது. பணவீக்கத்தின் காரணமாக உற்பத்தி மற்றும் நுகர்வோர் நிறுவனங்களின் லாபம் குறைந்து வருகிறது. இதேபோல் டெக் பங்குகளும் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு வருகிறது.
தங்கம் விலை
இதற்கிடையில் வட்டி உயரும் காரணத்தால் தங்கம் மீதான முதலீடும் வெளியேறி பத்திர சந்தைக்குள் வரும் நிலையில் தங்கம் விலை சரிந்து வருகிறது. இதேபோல் முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடு என்ற எண்ணத்தில் இருந்து வெளியேறியதால் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
எம்சிஎக்ஸ் சந்தை தங்கம் / வெள்ளி விலை
இதற்கிடையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூன் ஆர்டருக்கான 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 0.53 சதவீதம் சரிந்து 49,909.00 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலை 1.07 சதவீதம் உயர்ந்து 59,382.00 ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தங்கம்
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தங்கம் வாங்கும் முன்பு சென்னை, மதுரை, கோவை, மற்றும் நாட்டின் முக்கியமான நகரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைத் தெரிந்து கொண்டு அதன் பின்பு வாங்குங்கள். மேலும் தங்கம் விலை அடுத்த சில வாரத்தில் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
22 கேரட் தங்கம் விலை
சென்னை – 47,370 ரூபாய்
மும்பை – 46,250 ரூபாய்
டெல்லி – 46,250 ரூபாய்
கொல்கத்தா – 46,250 ரூபாய்
பெங்களூர் – 46,250 ரூபாய்
ஹைதராபாத் – 46,250 ரூபாய்
கேரளா – 46,250 ரூபாய்
புனே – 46,320 ரூபாய்
பரோடா – 46,320 ரூபாய்
அகமதாபாத் – 46,300 ரூபாய்
ஜெய்ப்பூர் – 46,400 ரூபாய்
லக்னோ – 46,400 ரூபாய்
கோயம்புத்தூர் – 47,370 ரூபாய்
மதுரை – 47,370 ரூபாய்
விஜயவாடா – 46,250 ரூபாய்
பாட்னா – 46,320 ரூபாய்
நாக்பூர் – 46,320 ரூபாய்
சண்டிகர் – 46,400 ரூபாய்
சூரத் – 46,300 ரூபாய்
புவனேஸ்வர் – 46,250 ரூபாய்
மங்களுரூ – 46,250 ரூபாய்
விசாகபட்டினம் – 46,250 ரூபாய்
நாசிக் – 46,320 ரூபாய்
மைசூர் – 46,250 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை
சென்னை – 51,670 ரூபாய்
மும்பை – 50,450 ரூபாய்
டெல்லி – 50,450 ரூபாய்
கொல்கத்தா – 50,450 ரூபாய்
பெங்களூர் – 50,450 ரூபாய்
ஹைதராபாத் – 50,450 ரூபாய்
கேரளா – 50,450 ரூபாய்
புனே – 50,520 ரூபாய்
பரோடா – 50,520 ரூபாய்
அகமதாபாத் – 50,500 ரூபாய்
ஜெய்ப்பூர் – 50,600 ரூபாய்
லக்னோ – 50,600 ரூபாய்
கோயம்புத்தூர் – 51,670 ரூபாய்
மதுரை – 51,670 ரூபாய்
விஜயவாடா – 50,450 ரூபாய்
பாட்னா – 50,520 ரூபாய்
நாக்பூர் – 50,520 ரூபாய்
சண்டிகர் – 50,600 ரூபாய்
சூரத் – 50,500 ரூபாய்
புவனேஸ்வர் – 50,450 ரூபாய்
மங்களுரூ – 50,450 ரூபாய்
விசாகபட்டினம் – 50,450 ரூபாய்
நாசிக் – 50,520 ரூபாய்
மைசூர் – 50,450 ரூபாய்
1 கிலோ வெள்ளி விலை
சென்னை – 63700.00 ரூபாய்
மும்பை – 59400.00 ரூபாய்
டெல்லி – 59400.00 ரூபாய்
கொல்கத்தா – 59400.00 ரூபாய்
பெங்களூர் – 63700.00 ரூபாய்
ஹைதராபாத் – 63700.00 ரூபாய்
கேரளா – 63700.00 ரூபாய்
புனே – 59400.00 ரூபாய்
பரோடா – 59400.00 ரூபாய்
அகமதாபாத் – 59400.00 ரூபாய்
ஜெய்ப்பூர் – 59400.00 ரூபாய்
லக்னோ – 59400.00 ரூபாய்
கோயம்புத்தூர் – 63700.00 ரூபாய்
மதுரை – 63700.00 ரூபாய்
விஜயவாடா – 63700.00 ரூபாய்
பாட்னா – 59400.00 ரூபாய்
நாக்பூர் – 59400.00 ரூபாய்
சண்டிகர் – 59400.00 ரூபாய்
சூரத் – 59400.00 ரூபாய்
புவனேஸ்வர் – 59400.00 ரூபாய்
மங்களுரூ – 63700.00 ரூபாய்
விசாகபட்டினம் – 63700.00 ரூபாய்
நாசிக் – 59400.00 ரூபாய்
மைசூர் – 63700.00 ரூபாய்
Gold Price: Check market price, prediction before buying gold on sunday in Chennai, Coimbatore
Gold Price: Check market price, prediction before buying gold on sunday தங்கம் விலை: சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..? தங்கம் இப்போது வாங்கலாமா..?