சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (15.05.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 15/05/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 16/14/12

நவீன் தக்காளி 70

நாட்டு தக்காளி 60/55

உருளை 30/22/20

சின்ன வெங்காயம் 40/30/25

ஊட்டி கேரட் 40/30/25

பெங்களூர் கேரட் 20/15

பீன்ஸ் 100/80

பீட்ரூட். ஊட்டி 40/35

கர்நாடக பீட்ரூட் 25

சவ் சவ் 20/18

முள்ளங்கி 25/20

முட்டை கோஸ் 25/20

வெண்டைக்காய் 40/25

உஜாலா கத்திரிக்காய் 30/25

வரி கத்திரி 20/15

காராமணி 40

பாவக்காய் 50/45

புடலங்காய் 40 /25

சுரக்காய் 30/25

சேனைக்கிழங்கி 20/18

முருங்ககாய் .60/50

சேமகிழங்கு 40/35

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 15/10

பச்சை மிளகாய் /25/20

பட்டாணி 160/150

இஞ்சி 35/30

பூண்டு 120/60/50

அவரைக்காய் 60/50

மஞ்சள் பூசணி 20

வெள்ளை பூசனி.15

பீர்க்கங்காய் 40

எலுமிச்சை 160/150

நூக்கள் 35/25

கோவைக்காய் 20/18

கொத்தவரங்காய் 30

வாழைக்காய் 8/5

வாழைதண்டு,மரம் 45

வாழைப்பூ 22

பச்சைகுடமிளகாய் 30/20

கொத்தமல்லி 6

புதினா 4

கருவேப்பிலை 15

அனைத்து கீரை 1/7

தேங்காய் 30/28

மாங்காய் 20/15.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.