தாவணகரே : ”வாரத்தில் ஒருநாள், மாவட்ட கலெக்டர்கள், தாலுகா அலுவலகங்களில் பணியாற்ற வேண்டும்,” என வருவாய்த்துறை அமைச்சர் அசோக் தெரிவித்தார்.தாவணகரேவில், அவர் நேற்று கூறியதாவது:வாரத்தில் ஒரு நாள், மாவட்ட கலெக்டர்கள், தாலுகா அலுவலகங்களில் பணியாற்ற வேண்டும். இது குறித்து, வரும் வாரம் அதிகாரப்பூர்வமாக, உத்தரவு வெளியிடப்படும்.கிராம கணக்காளர்கள் பதவியின் பெயரை, ‘கிராம செயல் நிர்வாக அதிகாரி’ என மாற்றும்படி கோரிக்கை வந்துள்ளது. இதுபற்றி முதல்வருடன் ஆலோசித்து, முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தாவணகரே : ”வாரத்தில் ஒருநாள், மாவட்ட கலெக்டர்கள், தாலுகா அலுவலகங்களில் பணியாற்ற வேண்டும்,” என வருவாய்த்துறை அமைச்சர் அசோக் தெரிவித்தார்.தாவணகரேவில், அவர் நேற்று
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.