21ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நாளை இடம்பெறும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும். இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் தீர்மானங்கள் அமைச்சரவை கூட்டத்தின் போது முன்வைக்கப்படும்.