வாஷிங்டன்: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (மே 16) அதிகாலை 3.30 மணி (ஜி.எம்.டி) அளவில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் தென்பட்டது.
சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையே பூமி வரும் போது பூமியின் நிழல் சந்திரனின் மீது படும் நிகழ்வே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு நிகழ்ந்த சந்திர கிரகணத்தின் போது நிலவு பழுப்பு நிறத்தில் தோன்றியது. புவியின் வளிமண்டலத்திலிருந்து சந்திரன் மீது விழுந்த ஒளி காரணமாக நிலவு பழுப்பாக தோன்றியது.
அது தவிர பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் மிகவும் குறையும் போது நிலவு பெரிய உருவத்தில் தோன்றுகிறது. இந்தாண்டு இந்த இரண்டு அதிசய நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (மே 16) அதிகாலை 3.30 மணி (ஜி.எம்.டி) அளவில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் தென்பட்டது. nsimg3031128nsimg சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையே பூமி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.