பேரறிவாளன் விடுதலை வரவேற்கத்தக்கத்து; மகிழ்ச்சி அளிக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பேரறிவாளன் விடுதலை – முதலமைச்சர் வரவேற்பு

பேரறிவாளன் விடுதலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

பேரறிவாளன் விடுதலை வரவேற்கத்தக்கத்து; மகிழ்ச்சி அளிக்கிறது – முதலமைச்சர்

தமிழ்நாடு அரசின் முழுமையான வாதங்களை ஏற்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது – முதலமைச்சர்

பேரறிவாளன் விடுதலை கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் இலக்கணமாக அமைந்துவிட்ட தீர்ப்பு – முதலமைச்சர்

32 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுவித்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு – முதலமைச்சர்

அநீதியைக் களைந்திட எந்த எல்லை வரை சென்றும் போராடத் தயங்காத அற்புதம்மாள், தாய்மையின் இலக்கணம் – முதலமைச்சர்

சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன், ஒரு துளி நியாயமான கண்ணீருக்கு உண்டு என்பதைக் காலம் காட்டி இருக்கிறது – முதலமைச்சர்

32 ஆண்டு கால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்த பேரறிவாளன் விடுதலைக் காற்றை சுவாசிக்க வாழ்த்துகள்

மாநில அரசு தனது உரிமையை நிலைநாட்ட எடுத்த முயற்சிகள் அனைத்திற்கும் இறுதி வெற்றி கிடைத்துள்ளது – முதலமைச்சர்

அரசியல் சட்டம் 161 ஆவது பிரிவின் படி மாநில அரசின் உரிமையை நிலைநாட்டி திமுக குரல் கொடுத்து வந்தது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.