முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ பாராளுமன்றத்துக்கு வருகை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.

 இவர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் சபை அலுவல்களில் கலந்துகொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.