உக்ரைன் மீது ரஷ்யாவின் போருக்கு பின்பு உலக நாடுகளும், சர்வதேச நிறுவனங்களும் பல வகையில் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கூகுள் நிறுவனத்திற்குப் பெரும் பிரச்சனை உருவாகியுள்ளது. ரஷ்யா அரசின் அதிகாரப்பூர்வ பதிவேட்டில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தியின் படி, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஆல்பாபெட் நிறுவனத்தின் கூகுள் ரஷ்யத் துணை நிறுவனம் (Google Russia)