புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள NIT-ல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், இன்றைய தலைமுறையினர் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகாசனங்களை செய்யுமாறு அறிவுறுத்தினார்.