புதுச்சேரி, லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கம் அருகில் பெண்களுக்கான முத்துலட்சுமி அம்மாள் விளையாட்டு கழகம் திறப்பு விழா நடந்தது.கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம், விளையாட்டுக் கழக பெயர் பலகையை திறந்து வைத்தார்.சிறப்பு விருந்தினர்கள் புதுச்சேரி ஒலிம்பிக் சங்க தலைவரும், அமைச்சருமான தேனீ ஜெயகுமார், எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், சிவசங்கர், எம்.பி., செல்வகணபதி ஆகியோர் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தனர்.பின்னர், ஒலிம்பிக் சங்கத் தலைவர் தேனீ ஜெயக்குமாரை அலுவலக இருக்கையில் அமைச்சர் நமச்சிவாயம் அமர வைத்து, வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி, லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கம் அருகில் பெண்களுக்கான முத்துலட்சுமி அம்மாள் விளையாட்டு கழகம் திறப்பு விழா நடந்தது.கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.