சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (20.05.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 20/05/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 17/14/12

நவீன் தக்காளி 85

நாட்டு தக்காளி 85/80

உருளை 30/24/22

சின்ன வெங்காயம் 40/30/25

ஊட்டி கேரட் 30/25/15

பெங்களூர் கேரட் 

பீன்ஸ் 80/60

பீட்ரூட். ஊட்டி 45/40

கர்நாடக பீட்ரூட் 30

சவ் சவ் 18/16

முள்ளங்கி 15/12

முட்டை கோஸ் 30/20

வெண்டைக்காய் 40/30

உஜாலா கத்திரிக்காய் 30/25

வரி கத்திரி 25/20

காராமணி 40

பாவக்காய் 50/50

புடலங்காய் 35/25

சுரக்காய் 30/25

சேனைக்கிழங்கி 20/18

முருங்ககாய் 70/50

சேமகிழங்கு 40/35

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 15/12

பச்சை மிளகாய் /15/13

பட்டாணி 160/150

இஞ்சி 35/30

பூண்டு 120/60/50

அவரைக்காய் 70/60

மஞ்சள் பூசணி 20

வெள்ளை பூசனி 18

பீர்க்கங்காய் 50

எலுமிச்சை 140/100

நூக்கள் 30/25

கோவைக்காய் 25/20

கொத்தவரங்காய் 25

வாழைக்காய் 8/5

வாழைதண்டு,மரம் 40

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய்b40/30

கொத்தமல்லி 6

புதினா 3

கருவேப்பிலை 10

அனைத்து கீரை 7

தேங்காய் 30/28

மாங்காய் 25/20.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.