சற்று முன் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு! ஹரினிற்கும் அமைச்சர் பதவி



தற்போது அமைச்சரவை அமைச்சர்கள் புதிதாக பதவிப் பிரமாணம் செய்து வருகின்றனர்.

அதன்படி 9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர். 

நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்

சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்

கெஹெலிய ரம்புக்வெல – சுகாதார அமைச்சர்

விஜயதாச ராஜபக்ச – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

ஹரின் பெர்ணான்டோ – காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்

ரமேஷ் பத்திரண – பெருந்தோட்டத்துறை அமைச்சர்

மனுஷ நாணயக்கார – தொழில் அமைச்சர்

டிரான் அலஸ் – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்

நளின் ருவன் ஜீவ பெர்ணாண்டோ – வர்த்தகம், உணவு பாதுகாப்பு அமைச்சர்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.