பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி விற்பனை
தக்காளி விலைஉயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை
ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.85-க்கு விற்பனை
விலைஉயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி விற்பனை – அமைச்சர் ஐ.பெரியசாமி
இன்று 4 மெட்ரிக் டன் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு கிலோ ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படும்
தேவை அடிப்படையில் நியாய விலைக்கடை மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை
வெளிச்சந்தையில் விலை குறையும் வரை 65 பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி விற்கப்படும் – அமைச்சர் ஐ.பெரியசாமி